28.05.2019 – மாலை – செவ்வாய்கிழமை28 – 06.00.PM – தூத்துக்குடி மறைமாவட்டம், உவரி புனித அந்தோனியார் திருத்தலத்தில், மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களுக்கு வரவேற்பும்,புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலைய திறப்பும்,அதைத் தொடர்ந்து பிரபலமான கழியல் நடனம் நடைபெற்றது.